சினிமா உலகம் அணுக முடியாத ஒன்றல்ல; நடிகர்களும் எளிய சக மனிதர்களே: நடிகர் பாரி

சினிமா உலகம் அணுக முடியாத ஒன்றல்ல; நடிகர்களும் எளிய சக மனிதர்களே: நடிகர் பாரி

திரைத்துறையில் கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி, நடிகராகவும், மதுரை நடிகர்கள் சங்கத்தின் தலைவராகவும் செயலாற்றும் நடிகர் பாரி, நமது "திரை360" தளத்திற்காக அளித்த நேர்காணல். க‍ேள்வி: உங்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்? சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம் மணலூர் என்ற கிராமம்தான் எனது சொந்த ஊர். எனது தந்தை ஒரு கல்லூரிப் பேராசிரியர். வணிகவியல் இளநிலைப் பட்டப்படிப்பை எங்கள்...

Read more
வாழ்ந்து மறைய விரும்பவில்லை, மறைந்தும் வாழ விரும்புகிறேன்: நடிகரும் பல்சுவைக் கலைஞருமான ‘ஹலோ’ கந்தசாமி

வாழ்ந்து மறைய விரும்பவில்லை, மறைந்தும் வாழ விரும்புகிறேன்: நடிகரும் பல்சுவைக் கலைஞருமான ‘ஹலோ’ கந்தசாமி

மரபுக் கலைஞரும், தமிழ் நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைகளில் தன்னை பல்லாண்டுகளாக ஆழ்த்திக்கொண்டு அதன் முன்னேற்றத்திற்காக உழைத்து வருபவரும், திரைப்பட நடிகருமாகிய 'ஹலோ' கந்தசாமி, நமது "திரை360" தளத்திற்காக வழங்கிய விரிவான நேர்காணல். நாம் விரும்பியதும்...அவரிடமிருந்து அரும்பியதும்...! கேள்வி: உங்களைக் குறித்த சிறு அறிமுகம்? எனக்குப் பெற்றோர் வைத்த இயற்பெயர் கந்தசாமி. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகாவில் உள்ள பெருநாழிதான்...

Read more
“ஒவ்வொரு புதிய வாய்ப்பையும் முதல் வாய்ப்பாகவே உணர்கிறேன்” – பாடலாசிரியர் ஞானகரவேலுடன் விரிவான நேர்காணல்

“ஒவ்வொரு புதிய வாய்ப்பையும் முதல் வாய்ப்பாகவே உணர்கிறேன்” – பாடலாசிரியர் ஞானகரவேலுடன் விரிவான நேர்காணல்

ஒரு இசையோ, பாடல் வரிகளோ, இயக்கமோ, நடனமோ இப்படி சினிமாவில் எந்த ஒன்றுமே சற்று புதுமையாக தெரிந்தால், ரசிகர்களின் கவனத்தை அவை பிரத்யேகமாக ஈர்க்கும். அப்படித்தான், கடந்த 2008ம் ஆண்டு வெளிவந்த 'பூ' எனும் படத்தில் ஒலித்த "சிவகாசி ரதியே சிரிக்கின்ற வெடியே... உன்னை எந்தகாலம் பார்த்தது தாயி நீ அந்தகால ஐஸ்வர்யா ராயி..!" என்ற பாடல் புதுமையான வரிகளுக்காக...

Read more

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.