திரையுலகம் சார்ந்த ஆர்வலர்களுக்கும், இதை படிக்கும் அனைவருக்குமே வணக்கம்
திரை360 என்பது இப்போது இருக்கும் சினிமா தளங்களிலிருந்து மிகவும் மாறுப்பட்டது. எங்களது இலக்கு சினிமா சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்வது. அதனடிப்படையில் இணையத்தளமாக இயங்கிவந்த திரை360 முதற்கட்டமாக மின்னிதழ் வடிவம் பெறுகிறது. குறைந்த செய்திகளாக இருந்தாலும் இன்னமும் பல்வேறு மாற்றங்களை செயல்படுத்திடவரவருகிறது.
உங்கள் ஆலோசனைகளையும் எங்களுக்கு வழங்கலாம்.
ஒவ்வொரு வாரமும் வெள்ளிதோறும் வெளியாகும் திரை360
சினிமா சார்ந்த செய்திகளை கொடுக்க விரும்பினால் என்ற thiraieditor@gmail.com முகவரிக்கோ அல்லது 99430-94945 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கோ அனுப்பலாம்
உங்களுடன் இணைந்து நாங்களும், எங்களுடன் இணைந்து நீங்களும் வளருங்கள்
நன்றி!
என்றும் அன்புடன்
செல்வமுரளி